By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தையற்கலை, அழகுக் கலை பயின்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தையற்கலை, அழகுக் கலை பயின்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை

தையற்கலை, அழகுக் கலை பயின்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: September 23, 2025 10:48 am
September 23, 2025
30 Views
Share
SHARE

சென்னை, செப். 23 –

கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் நடத்தும் தையல் பயிற்சி மற்றும் அழகுக்கலை பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகை தேவயானி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மகளிருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சியில் பேசியதாவது: சைதாப்பேட்டை பகுதியில் 5 ஆண்டுகளாக 13 பிரிவுகளாக நடத்தப்பட்ட கணினி பயிற்சியில் 1500 இளைஞர்கள் கணினி பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மகளிருக்கான அவசியமான தொழிற்பயிற்சி என்றால் அது தையல் பயிற்சி. ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் தையல் பயிற்சி வீட்டிற்கு ஒருவர் பெற்றிருந்தால் உதவிகரமாக இருக்கும்.

அதேபோல் அழகு கலை பயிற்சி இப்போது ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கேற்ப அழகு கலை பயிற்சி எந்த அளவுக்கு அவசியமானது என்பது திருமணங்களுக்கு செல்லும் போது தெரியும். அழகு கலை பயிற்சி மற்றும் தையல் பயிற்சியை சைதை தொகுதியில் உள்ள மக்களுக்கு கற்றுத்தர முடிவெடுத்து முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. 90 தையற்கலை, 50 அழகுக்கலை பயிற்சி பெற மகளிருடன் தொடங்கப்பட்ட இம்மையத்தில் தற்போது தொடர்ந்து பயிற்சியினை அளித்து வருகிறது என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சைதை மேற்கு பகுதி செயலாளரும் சென்னை மாநகராட்சி 10-வது மண்டலக்குழுத் தலைவருமான எம். கிருஷ்ண மூர்த்தி, சைதை கிழக்கு பகுதி செயலாளர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள் எம். ஸ்ரீதர், மோகன்குமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற மகளிர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தி. நகர் பகுதி 141 அ வட்டம் சார்பாக உதயநிதி
சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை ஒன்றியம்
விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு தொடரும்
ஷாப்பர் ஸ்டாப் ஸ்டோர்ஸ் டிராவல் எடிட் மூலம் ஃபரிதாபானு புக்கெட் தீவுக்கு சுற்றுலா செல்ல தேர்வு
சென்னையில்அமைச்சர் பன்னீர்செல்வம் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி அருகே கோர விபத்தில் இளைஞர் துடிதுடித்து பலி

May 22, 2026
14 Views
காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
(எம் பி சி) விடுதியில் போதிய அடிப்படை வசதிகள்
கழிவுநீர் வட்டமடிக்கும் கொசுக்களால்
திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account