By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
தூத்துக்குடி

விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா

Last updated: September 22, 2025 12:07 pm
September 22, 2025
27 Views
Share
SHARE

விளாத்திகுளம், செப்டம்பர் 22 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பில் பெண்கள் கலந்து கொண்ட மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதை முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு விஸ்வகர்மா திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து மா விளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் முன்பு தொடங்கி தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், மதுரை சாலை, நான்கு ரத வீதி வழியாக மேளதாளம் முழங்க மற்றும் வாண வேடிக்கைகளுடன் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: நடிகர் விஜய் மட்டுமல்ல யார் வந்தாலும் அதிமுக, இரட்டை இலைக்கு விழக்கூடிய வாக்கு அதிமுகவிற்கு தான் விழும். 2026ல் திமுக ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் நம்பிக்கையுடன் இருப்பார். ஆனால் சூழ்நிலை திமுகவிற்கு எதிராக இருக்கிறது. அதிமுக வெல்ல போகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரப்போகிறார். 2-வது இடத்திற்கு திமுக, தவெக போட்டி போடுகிறார்கள்.

அதிமுக பரிபூரணமாக எடப்பாடி பழனிச்சாமி கையில் உள்ளது. இரட்டை இலையும் அவர் கையில் உள்ளது. அதிமுக தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. வேலையும் செய்ய தொடங்கியாச்சு. 2026 தேர்தலில் அதிமுக வெல்ல போகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரப்போகிறார். 2,3-வது இடத்திற்கு தான் திமுக, த.வெ.க, சீமான் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் போட்டி போடுகின்றனர். அதிமுகவுக்கு நிலையான இடத்தை அளிப்பதற்கு தயாராகி விட்டனர். அதிமுக, பாஜக கூட்டணி தான் 2026 சட்டமன்ற தேர்தலில் வெல்லும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்; மேயர் ஜெகன் பெரிய சாமி தகவல்
விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுக் கூட்டம்
காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை இழுவை படகு திட்டப்பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாசி கொடை பந்தல் கால் நாட்டு விழா

February 12, 2025
226 Views
கல்லூரி மாணவர்கள் இயற்கை உரங்கள் காட்சி
புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
கேரளாவுக்கு பாறை பொடி கடத்திய டாரஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account