By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் 1./20 வட்டியில் கோல்ட் லோன்-மேள பைனான்ஸ் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூரில் 1./20 வட்டியில் கோல்ட் லோன்-மேள பைனான்ஸ் திறப்பு விழா
திருப்பூர்

திருப்பூரில் 1./20 வட்டியில் கோல்ட் லோன்-மேள பைனான்ஸ் திறப்பு விழா

Last updated: September 20, 2025 8:47 pm
September 20, 2025
57 Views
Share
SHARE

திருப்பூர், செப். 20 –

எஸ். பி. ஐ. வங்கி எதிரில் தாழியில் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழகத்தின் நான்காவது கிளையாக திறக்கப்பட்டது. இங்கு பொது மக்களுக்கு தாழியில் கிடைக்கப்பெறும் 1.20/வட்டி விகிதத்தில் நகைகளை அடமானம் வைத்து சலுகைகளை பெற்றுக் கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இந்நிறுவனம் கோவை மாவட்டத்தில் துவங்கி பொதுமக்களின் ஆதரவு பெற்று பெங்களூர் கர்நாடகா, கேரளா, போன்ற மாநிலங்களில் பகுதிகளில் துவங்க உள்ளது.

இதேபோன்று திருப்பூர் மாவட்டம் மாநகரங்களில் பி.என்.ரோடு, அவிநாசி ரோடு,
பல்லடம் ரோடு, காங்கேயம் ரோடு பகுதிகளில் கிளைகள் துவங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனத்தின் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு மருத்துவ வசதிகள், அவர்களின்
குடும்பத்திற்கு உண்டான இன்சூரன்ஸ் வசதிகள் நிறுவனத்தின் சார்பில் செய்து தரப்படும் என்று நிறுவனத் தலைவர் கூறினார். திருப்பூரில் நடைபெற்ற கிளை
திறப்பு விழாவில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு திரையரங்கம் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கம் சுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித் ஐ.ஏ.எஸ், ஸ்ரீமதி, லதா சுரேஷ்குமார், நிறுவன தலைவர் தாமஸ் ஜான், ஜெனாய் ஜான், கார்த்திக் சுந்தரபாண்டியன் தலைமை இயக்குனர் அதிகாரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு
தமிழகத்தில் இன்று துரதிஷ்டவசமான ஆட்சி நடைபெற்று வருகிறது!
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா
கோவாவில் நடைபெற்ற தேசிய பேட்மிட்டன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

BasariBet Casino’ya Giriş ve Resmi Siteye Kayıt

September 16, 2024
83 Views
திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள்
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி கிழங்கு மாவட்டச் செயலாளர் அசோகன் பேச்சு
கழிவுநீர் குழாயினை பாதாளச் சாக்கடை இயந்திர குழியில் இணைக்கும் பணி; கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு
மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account