By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் அக்டோபர் 9 ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கோவையில் அக்டோபர் 9 ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கருத்தரங்கு
இராமநாதபுரம்

கோவையில் அக்டோபர் 9 ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கருத்தரங்கு

Last updated: September 16, 2025 5:29 pm
September 16, 2025
52 Views
Share
SHARE

ராமநாதபுரம், செப். 16 –

தமிழக அரசால் வரும் அக்டோபர் 9 மற்றும் 10 தேதிகளில் நம் நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் கருத்தரங்கத்தை கோவையில் நடத்துகிறது. இதனை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தெரிந்து கொள்ள செய்யது அம்மாள் இன்குபேசன் மற்றும் இன்னோவேசன் கவுன்சில், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இப்போ பே நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக அதிகாரியுமான மோகன் கருப்பையா கலந்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த தானே இவ்வளவு பெரிய நிறுவனத்தை நடத்தும் போது நீங்கள் என்னை விட நிறைய சாதிக்கலாம் என்று கூறினார்.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தூத்துக்குடி மண்டலத்தின் தலைவர் ஜிஜின் கோவையில் நடக்கும் மாபெரும் கருத்தரங்கை பற்றி எடுத்து கூறினார். டாக்டர் சின்னத்துரை அப்துல்லா இராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து கூறினார்.பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி அருகே சேமனூரில் புரவி எடுக்கும் விழா
குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்ய கோரிக்கை
18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பாரதிய ஸ்டேட் வங்கி சார்பில் கூட்டாலுமூட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 14, 2025
55 Views
கொல்லங்கோடு அருகே 4 வழக்குகளில் தொடர்புடையவர் ஓடையில் சடலமாக மீட்பு
தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரம்
அம்மா மருந்தவங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி முதலமைச்சர் மருந்தகம் என திறப்பு
பாடப் புத்தகங்களை வழங்கி ஆதார் கார்டுகளில் பெயர் பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account