By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் வாவி பாளையத்தில் 2000 பேர் திமுகவில் இணைந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் வாவி பாளையத்தில் 2000 பேர் திமுகவில் இணைந்தனர்
திருப்பூர்

திருப்பூர் வாவி பாளையத்தில் 2000 பேர் திமுகவில் இணைந்தனர்

Last updated: September 16, 2025 1:28 pm
September 16, 2025
65 Views
Share
SHARE

திருப்பூர், செப்டம்பர் 16 –

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளரும் திருப்பூர் மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 2000 பேர் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வாவிபாளையம் அருகே உள்ள கொங்கு கலையரங்கம் மஹாலில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஹேமந்த் ஏற்பாட்டில் பிரதோஷ், விஜய் மணி ராகுல், மேகலா, அஸ்வின் பிரசன்னா, ஜூன்வா, ஆஷிக் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த விழாவில் மாவட்ட அவை தலைவர் நடராசன், மாநில பிரச்சாரக் குழு செயலாளர் உமா மகேஸ்வரி, பாண்டியன் நகர் பகுதி கழக செயலாளர் ஜோதி, 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் ராமதாஸ், வட்டக் கழக செயலாளர்கள் சுரேஷ், பாப்புச்சாமி, மாமன்ற உறுப்பினர்கள் வேலம்மாள், விவிஜி காந்தி, பட்டிமன்ற பேச்சாளர் சகோதரி நாகநந்தினி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலன், தலைமைக் கழக பேச்சாளர் ரஜினி செந்தில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அசோக், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கௌரி, சிறுபான்மை அணி முன்னாபாய், மகளிர் தொண்டரணி காளீஸ்வரி, ஐடிவிங் பொறுப்பாளர்கள் அருண், நவீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சமத்துவ பொங்கல் விழா!! திருப்பூர்
தற்போது பதவி இல்லாததால் பாஜக கட்சி குறித்து குறை சொல்வது ஏற்புடையது அல்ல!!
தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
200 அரங்குகளுடன் யார்னெக்ஸ் கண்காட்சி தொடங்கியது
அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நினைவஞ்சலி

February 17, 2025
95 Views
நிழல் இல்லா நேரத்தை கண்டுபிடித்த ஆர்வலர்கள்
தென்தாமரைகுளம் அருகே சுய உதவிக்குழு ஆண்டு விழா
திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் உறுப்பினர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை
“உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account