By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கட்டுரை போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கட்டுரை போட்டி
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கட்டுரை போட்டி

Last updated: September 15, 2025 1:28 pm
September 15, 2025
35 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 15 –

தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.
டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி நிறுவிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் முன்னேற்றத்தில் இந்தியா என்ற தலைப்பில் தஞ்சாவூர் அண்ணா நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழும், நினைவுபரிசாக புத்தக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியரும் மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட செயலாளருமான முனைவர் ச. முருகானந்தம், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஆலோசகருமான கோ. ஜெயக்குமார், மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் இணை செயலாளர் ஜோசப் அமல்ராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியை ப. சித்திரமுகி, ஆசிரியர்கள் முனைவர் வீ. தென்றல் மற்றும் முனைவர் து. பிரகாஷ் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்!!
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை
50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை
தஞ்சாவூரில் அன்னை தெரசாவின் 115-வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் சேவைகள் துவக்க விழா

July 24, 2025
52 Views
கன்னியாகுமரி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
புதுக்கடை அருகே வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி மோசடி: தாய், மகன் மீது வழக்கு
செர்பியாவில் ISF World School U15 Gymnasiade போட்டி
“நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்றஉயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account