By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஆக்கிரமிப்பாளரை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஆக்கிரமிப்பாளரை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தென்காசி

தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஆக்கிரமிப்பாளரை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

Last updated: September 13, 2025 5:17 pm
September 13, 2025
33 Views
Share
SHARE

தென்காசி, செப்டம்பர் 13 –

தலித் விடுதலை இயக்கம் சார்பில் அதன் மாநில தலைவர் கருப்பையா தலைமையில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் பட்டா நிலத்தில் கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளரை அகற்றக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தனர். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகா, பனையூர் வயலி பட்டா கிராமத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் சர்வே எண் 503/1A, 503/3 D என்ற நிலத்தில் சுமார் 2 ஏக்கரில் 25 ஆண்டுகளாக அமைந்துள்ளது. மேற்படி நிலம் 1989 ல் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறையின் மூலமாக 1990 ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத 50 ஆதி திராவிட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய நிலத்தில் வீடு கட்டிக் கொள்ளவும் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் அனுமதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய 2 ஏக்கர் இடத்தை சுற்றிலும் நான்கு பக்கமும் குளத்தில் இருந்து வெளியேறும் நீர் சூழ்ந்திருப்பதால் வீடுகள் கட்ட ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடம் 1990 முதல் 10 ஆண்டுகளாக ஊர் மக்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இந் நிலையில் 2000 ஆம் ஆண்டு வயலி பட்டா கிராமத்தில் வசிக்கும் குருநாதன் என்பவர் சிறு பத்திரகாளி அம்மன் சிலையை வைத்து பூஜை செய்து வந்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறுக சிறுக இக்கோவிலை புதுப்பித்து 2013-ம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 13 ஆண்டுகளில் 2 ஏக்கர் ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைக்காக வழங்கப்பட்ட நிலம் முழுவதையும் ஆக்கிரமித்து வேலி அமைத்து கோவிலையும் கட்டியுள்ளார். மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் 27.3.2025 ல் உத்தரவிட்டுள்ளது.

ஆகவே மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறையினரால் பட்டியலின மக்களுக்கு 1989 ஆம் ஆண்டில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலத்தை எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் முழு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டி உள்ள குருநாதன் மீதும் உயர்நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்தவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு எட்வர்ட், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாதுரை, மின்னல் வரதன், புலிப்படை பழந்தமிழர், திராவிடத் தமிழர் கட்சி முத்து, தலித் விடுதலை இயக்கம் பீமாராவ், வைரவன், ஜஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சி மகான் ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் பிரதோஷ வழிபாடு
திரௌபதி அம்மன் அன்னதான விழா
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி; புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் விடிய விடிய வாகன தணிக்கை
குமரனுக்கு புகழஞ்சலி ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
ஊழல் நடந்திருக்கலாம் பொதுநல அமைப்பு புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முக்கடல் அணையில் நீர்மட்டம் சரிவு: நாகர்கோவில் பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம்

March 25, 2026
16 Views
டாஸ்மார்க், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை
மதுரை வளையங்குளம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
புதுக்கடை அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
ஸ்ரீராஜமாகாளி அம்மன் கோயில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account