By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை ஜங்ஷனில் பயணிகள் நிழலகம்; நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை ஜங்ஷனில் பயணிகள் நிழலகம்; நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
கனஂனியாகுமரி

குழித்துறை ஜங்ஷனில் பயணிகள் நிழலகம்; நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு

Last updated: September 11, 2025 5:15 pm
September 11, 2025
66 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 11 –

குழித்துறை ஜங்ஷனில் பயணிகள் நிழலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குழித்துறை ஜங்ஷனில் வசதியான பயணிகள் நிழலகம் உள்ளது. ஆனால் மறுபுறம் அதாவது திருத்துவபுரம், படந்தாலுமூடு, களியக்காவிளை, கொல்லங்கோடு, பனச்சமூடு, திருவனந்தபுரம் உட்பட பல பகுதிகளுக்கு செல்ல பஸ் ஏறுவதற்கு நிற்பது உண்டு.

ஆனால் இந்தப் பகுதியில் பயணிகள் நிழலகம் கிடையாது. காத்திருக்கும் பயணிகளுக்கு நிழலகம் இல்லாததால் வெயில், மழையில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. பக்கத்து கடைகளில் வரான்டாவில் ஒதுங்குவது தொடர் கதையாக உள்ளது. இதை அடுத்து அந்த வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மினி குமாரி, ஜெயன் சாந்தி ஆகியோர் நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், இன்ஜினியர் குறல் செல்வி, மாநில நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட இன்ஜினியர் பிரவின் குமார், நகராட்சி கவுன்சிலர்கள் விஜீ, ஜெயன் சாந்தி, மினிகுமாரி‌ உட்பட அதிகாரிகள் இடத்தை இன்று ஆய்வு செய்து பணிக்காக 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உடனடியாக பணிகள் துவங்கபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொலையாவட்டம் முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
தக்கலை அருகே கழிவுகளை கொட்ட வந்த வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பைக்கில் மோதிய அடையாளம் தெரியாத கார்2 பேர் காயம்
திமுக ஆதிதிராவிடர் நிர்வாகிகள் பதவியேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

ஜனநாயக புரட்சி ஏற்பட்டுள்ளது: பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது!!

June 5, 2026
15 Views
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷன் புதிய ஷோரூம் திறப்பு விழா!
ரோபோட் செயல்பாடு குறித்து விளக்கும் வகையில் எளிய வடிவிலான ரோபோட் பொம்மையை அறிமுகம் செய்த தனியார் பள்ளி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா
தந்தையின் நினைவஞ்சலியை ஊரையே திரட்டி 500க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகள் வழங்கி மகன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account