By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தருமபுரி

சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

Last updated: September 11, 2025 4:12 pm
September 11, 2025
36 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 11 –

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் என்.கே. திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா சிட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா ஆகியவை வேண்டி பொதுமக்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கினார்கள்.

மருத்துவ முகாமில் பிபி, சர்க்கரை நோய் ஆகியவை பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் காவேரி, துணைச் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி தின புத்தகத் திருவிழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடங்கிய மை தருமபுரி அமைப்பினர்
திருமண மண்டபத்தில் நடைபெற்ற
தருமபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொன்விழா
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா
நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வெள்ளிச்சந்தையில் பெண்ணை கீழே தள்ளி மிரட்டல் விடுத்தவர் கைது

September 19, 2025
43 Views
மீன்பிடி துறைமுர்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
தேசிய அளவில் விளையாடுவதற்குதேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account