By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆபத்தான மரம்; அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அகற்றக்கோரி நாதகவினர் சார் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆபத்தான மரம்; அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அகற்றக்கோரி நாதகவினர் சார் ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரி

ஆபத்தான மரம்; அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அகற்றக்கோரி நாதகவினர் சார் ஆட்சியரிடம் மனு

Last updated: September 10, 2025 10:22 am
September 10, 2025
93 Views
Share
SHARE

தக்கலை, செப். 10 –

குமரி மாவட்டம் வில்லுக்குறி 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் ஆபத்தான நிலையில் நின்ற மரத்தை அகற்றி தரக்கோரி நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி வேட்பாளர் ஆன்சி சோபாரணி தலைமையில் குளச்சல் தொகுதி மண்டல செயலாளர் சுஜித் மற்றும் வில்லலுக்குறி பகுதி நிர்வாகி ஜாண் பீட்டர் முன்னிலையில் பத்மநாபபுரம் சார் ஆட்சியரை சந்தித்து மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிகாரிகளை அழைத்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மரத்தினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி அந்த இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நிற்கும் மரத்தை விரைவில் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ரூபன், மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் ராஜேஷ், மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் சேகர்,
இரணியல் கவுன்சிலர் சுரேஷ், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பொன்ராஜ், ஜபர்சன், சுபின், அனந்தீஸ்வரன், பெலிக்ஸ், அமல்ராஜ், சில்வர்ஸ்டார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலையில் சிதறி கிடக்கும் கற்களால் தவறிவிழும் வாகன ஓட்டிகள்
மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா
குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின
கோவையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,500 அபராதம் விதித்து தீர்ப்பு
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாளில் 3 பேருக்கு கறவை மாடு

December 11, 2024
79 Views
கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு
பிளீஸ் இந்தியா அமைப்பு சார்பில் தமிழருக்கு வழி அனுப்பு நிகழ்ச்சி
கொல்லங்கோடு அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் 19ம்தேதி புறப்படுகிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account