By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு
சிவகங்கை

பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு

Last updated: September 9, 2025 6:32 pm
September 9, 2025
31 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 9 –

சிவகங்கை மாவட்டம் அரசனூர் பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக மலேசியாவின் பிரதமர் துறை (சட்டம் மற்றும் சர்வதேச சீர்திருத்தங்கள்) துணை அமைச்சர் ஓய்.பி.எம். குலசேகரன் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்து உரையாடினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிறப்பு மற்றும் சட்ட அதிகாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் முனைவர். டாக்டர். எம் அப்துல்கனி கான் முன்னிலையில் மலேசியா சட்டத்துறை அமைச்சர் ஓய்.பி.எம் குலசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட குலசேகரன் அவர்களை கல்லூரி முதல்வர் டாக்டர் எம். பொன்னையா நாகேஸ்வரன் மற்றும் பிரிஸ்ட் பல்கலைக்கழக சிறப்பு மற்றும் சட்ட அதிகாரி டாக்டர் எஸ். நித்தியானந்தம் மற்றும் கல்லூரி டீன் ஷாஜி ஆகியோர் வரவேற்றனர். மலேசியா சட்ட அமைச்சர் அவர்களுக்கு நினைவு பரிசாக மெமண்டோ கல்லூரி முதல்வர் வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய குலசேகரன் தமது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டார் சட்டத்துறையில் பெற்ற அனுபவங்களையும் மாணவர்களுடன் கலந்து பேசினார். அவரது தொழில் முறை பயணம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சட்டக் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அவர் விரிவாக கூறினார். அவர் மேலும் மலேசியாவில் உள்ள AlAC (Asian international Arbitration centre) பற்றியும் அந்த நிறுவனம் இளம் வழக்கறிஞர்களுக்கான (Arbitration) துறையில் ஏற்படும் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக மாணவர்கள் சட்ட பயிற்சி ஆட்சி மற்றும் உலகளாவிய சட்டப் போக்குகள் குறித்து கேள்விகள் எழுப்பினர். குலசேகரன் மாணவர்களை தங்கள் கல்வியில் முழுமையாக ஈடுபடவும் சமூக நீதியை பேணும் முயற்சிகளில் ஈடுபடவும் ஊக்குவித்தார். ஒரு முக்கிய அறிவிப்பாக அவர் பிரிஸ்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மலேசிய நாடாளுமன்றத்தில் பயிலுனர் பயிற்சியை (internship) பெறக்கூடிய வாய்ப்பு குறித்து பேசினார்.

இது மாணவர்களுக்கு சர்வதேச அனுபவம் மற்றும் நடைமுறை பெற்றோருக்கான புதிய வாயிலாக அமையும் இந்த சந்திப்பு பல்கலைக்கழக மாணவர்களால் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. மாணவர்கள் ஒரு சர்வதேச சட்டத்துறை நிபுணரிடம் இதுகுறித்து அறிவுரை பெறும் வாய்ப்பு கிடைத்ததாக கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர். விழாவின் முடிவில் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் எம். ஷால் நன்றி உரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்
இயற்கை தேமோர் கரைசல் விளக்கமளித்த மாணவிகள்
சிவகங்கை மாவட்டத்தில் குடிமைப் பணி தேர்வு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மடப்புரம் அஜீத்குமார் இல்லத்தில் அவரது தாயார், சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறினார்
சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை

September 24, 2024
54 Views
பள்ளியாடி கத்தி குத்து சம்பவம்: 2 வாலிபர்கள் அரிவாள்களுடன் கைது
தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி
புத்தாக்க படைப்புகளுக்கான போட்டி
தூய்மை பணியாளர்களுக்கு ஆர்.வி.எஸ் ஆயுர்வேதா கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account