By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா

Last updated: September 9, 2025 4:12 pm
September 9, 2025
56 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், செப். 9 –

திருவெண்ணெய்நல்லூரில் 1.55 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்திப் (பொறுப்பு) அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ கலந்து கொண்டு ரூ. 1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருவெண்ணெய்நல்லூர் வடக்கு தெருவில் ரூ.17.70 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் காந்தி நகர் பழைய காலனியில் ரூ.17.70 அங்கன்வாடி கட்டிடம் ஆகிய புதிய கட்டிடங்களை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் வட்டாட்சியர் செந்தில்குமார், பி.டி.ஓ முல்லை, பாலசுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி, இளநிலை உதவியாளர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி, மருத்துவர் அருள்ஜோதி, செவிலியர்கள் ரேகா, சுபாஷினி, நிவேதா, கவிதா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய நகர மாணவரணி நிர்வாகிகள்
விழுப்புரத்தில் அன்புக் கரங்கள் திட்டம்
தேசிய அளவிலான தடகள போட்டியில் மூன்றாம் வகுப்பு மாணவி தங்க பதக்கம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பொன்முடி எம்எல்ஏ
விழுப்புரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்: 2500 போலீசார் பாதுகாப்பு: விழா மைதானத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு

February 23, 2026
46 Views
தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் வாக்கு எண்ணிக்கை விதிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்!!
தருமராஜா கோவிலில் சலங்கை பூஜை விழா
உலக புத்தக தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account