By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு மின்சார வாரிய கேங் மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழ்நாடு மின்சார வாரிய கேங் மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
சென்னை

தமிழ்நாடு மின்சார வாரிய கேங் மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

Last updated: September 9, 2025 3:38 pm
September 9, 2025
85 Views
Share
SHARE

சென்னை, செப். 9 –

தமிழ்நாடு மின்சார வாரிய கேங் மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பாக மின்வாரியத்தில் கள உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பை கண்டித்து சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் அருகில் மற்றும் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகம், வட்டப் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. சங்கப் பொதுச் செயலாளர் ஸ்ரீராமன் தலைமையில் தலைவர் தமிழரசன், பொருளாளர் பாலாஜி, அமைப்புச் செயலாளர் லிங்கேஸ்வரன், கெளரவத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 5 ஆண்டுகால அனுபவத்தையும், கல்வித்தகுதியையும் பெற்ற கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக அறிவிக்க வேண்டும். எந்த வரன்முறையும் இன்றி கேங்மேன் பணியாளார்களை அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தும் வாரியம் மற்றும் தமிழக அரசையும் வன்மையாக கண்டிப்பதும் மட்டுமின்றி ஐந்தாண்டு காலம் வாரியத்திற்காக உழைத்த கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக மாற்றும் வரை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் கள உதவியாளர் நேரடி நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்னிறுத்தி ஆர்பாட்டம் நடைபெறுகிறது. தற்போது எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்
பூந்தமல்லியில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு
ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் புதிய லோகோ மற்றும் தயாரிப்புகள் அறிமுகம்
கிறிஸ்துமஸை வரவேற்று கொண்டாட்டம்
சாம்சங் கேலக்ஸி எஸ்.எம் & எஃப் சீரிஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உண்டியல் காணிக்கை பணம் ரூ.10,81063 வசூல்

September 16, 2024
69 Views
ராமநாதபுரத்தில் 71வது கூட்டுறவுவாரவிழா
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
குளச்சல் அருகே வீடியோ வெளியிட்டு காதல் ஜோடி தற்கொலை முயற்சி
தென்தாமரைகுளம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account