By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரிக்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரிக்கும்
திருப்பூர்

திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரிக்கும்

Last updated: September 8, 2025 4:09 pm
September 8, 2025
75 Views
Share
SHARE

திருப்பூர், செப்.08 –

52-வது இந்திய சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி திருப்பூரில் வருகின்ற 17 -ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பசுமையை முன்னிறுத்தும் வகையில் சுற்றுச்சூழல் நிலைக்கு ஏற்ற வகையிலான உற்பத்தி என்பதை முன்னிலைப்படுத்தி காட்சிப்படுத்த இருப்பதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவரும், சர்வதேச பின்னலாடைக் கண்காட்சி தலைவருமான சக்திவேல் பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து அவர், மிகவும் முக்கியமான காலத்தில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருப்பூரில் நடைபெறுகிறது. அமெரிக்க வரி விவகாரத்தால் அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையும்.

இங்கிலாந்துடன் போடப்பட்டுள்ள வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் 2 மாதத்தில் முழுமையாக நடைமுறைக்கு வர உள்ளது. இச்சூழலில் இதுவரை 7,000 முதல் 8,000 கோடி ரூபாய் வரையில் அந்நாட்டுடன் வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில் உடனடியாக அவை இரட்டிப்பாகும். அதேபோல் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுடன் விரைவில் வரி யில்லா வர்த்தக ஒப்பந்தம் உடன்படிக்கையாக உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் உடன்படிக்கை ஏற்பட்டுள்ள நிலையில் நடைபெற உள்ள 52 வது சர்வதேச பின்னலாடை கண்காட்சிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள்கள் மற்றும் வர்த்தக ஏஜென்சியை சேர்ந்தவர்கள் வருகை தர உள்ளனர்.

அமெரிக்க அரசு வரி அதிகப்படுத்தி இருந்தாலும் அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியா உடனான வர்த்தகத்தையே விரும்புகின்றனர். அமெரிக்க அரசும் அதனை உணர்ந்து வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்தியா எங்கள் நட்பு நாடு என மீண்டும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்னும் 3 வாரங்களுக்குள்ளாக அமெரிக்க அரசிடம் இருந்து நல்ல அறிவிப்பு வெளியாகும். திருப்பூரில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு சில நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருவோம்.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளையும் களைந்து 15 சதவீதம் ஏற்றுமதி அதிகரிக்க செய்த 50 ஆயிரம் கோடி இலக்கை எட்டுவோம் என தெரிவித்தார். அமெரிக்க வரி விவகாரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியினால் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு வரி விலக்கு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மேலும் அமெரிக்க உடன வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைக்கான போகஸ் சந்தை திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி வரிச்சலுகை வழங்க வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வர்த்தகர்கள் திருப்பூர் ஆயத்த ஆடை துறையின ரிடைய வர்த்தகம் மேற்கொள்வதற்கு திறவுகோலாக இந்த கண்காட்சி அமையும்: என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஐ டி பி எல் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!
எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!
அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட சார்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
பாடப் புத்தகங்களை வழங்கி ஆதார் கார்டுகளில் பெயர் பதிவு
ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஏஎம்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இணைந்து பொது மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

அக்ரி இன்டெக்ஸ்-2024 கண்காட்சி

July 6, 2024
201 Views
குமரியில்அணு கழிவு சுரங்கம்
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகல் எரிக்கும் போராட்டம்
ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு
குமரியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account