By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியருக்கு “ஆசிரியர் செம்மல்” விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியருக்கு “ஆசிரியர் செம்மல்” விருது
தூத்துக்குடி

இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியருக்கு “ஆசிரியர் செம்மல்” விருது

Last updated: September 8, 2025 3:58 pm
September 8, 2025
45 Views
Share
SHARE

தூத்துக்குடி, செப்டம்பர் 08 –

கல்விப்பணியில் புதுமைகளைப் புகுத்தி சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் சென்னை தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து ஆசிரியர் செம்மல் விருதினை கடந்த 23 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. பல்வேறு கட்ட தேர்விற்கு பின் 109 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று வழங்கப்படும் விருதினை இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டம் இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் மு.க. இப்ராஹிம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக ஆசிரியர்கள் அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக மேள தாளத்துடன் அழைத்து வரப்பட்டனர். சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடைபெற்ற விழாவிற்கு வல்லுநர் தமிழகக்கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனர் முனைவர் வஜ்ரவேலு வரவேற்புரை நிகழ்த்தினர். செயல் இயக்குநர் முருகையன் பக்கிரிசாமி நோக்கவுரையாற்றினார். நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பெரியண்ணன் தலைமையுரையும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கலைமாமணி சேவைச் செம்மல் முரளி வாழ்த்துரை வழங்கினார். வழி காட்டிய தலைசிறந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செம்மல் விருதுகளை சென்னை தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின்
துணை வேந்தர் மூத்த பேராசிரியர் டாக்டர் எஸ். ஆறுமுகம் வழங்கினார்.

இவ்விழாவிற்கு தமிழ்நாட்டைச் சார்ந்த ஆசிரியர்கள் மட்டுமல்லாது சிங்கப்பூரில் பணியாற்றும் ஆசிரியர்களும் விருதினைப் பெற வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் முனைவர் கமலா முருகன், முனைவர் பார்வதி, முனைவர் ரமா மற்றும் கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முனைவர் கோவி.பழனி நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிக்கான பரிசளிப்பு விழா
கழுகாசலமூர்த்தி கோவிலில் திருவிழா கொடியேற்றம்
விளாத்திகுளம் அருகே தமிழக அளவில் மாபெரும் கபடி போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி: எஸ்பி துவக்கி வைத்தார்
நிழல் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

February 9, 2025
100 Views
அங்கன்வாடி மையம் திறப்பு
முன்பதிவில்லாத 11 ரயில் பெட்டிகளுடன் தாம்பரம்
ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் பயிற்சி
மீனவர்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூகவிரோதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account