By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 812 பேருக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 812 பேருக்கு
தஞ்சாவூர்மாவட்டம்

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 812 பேருக்கு

Last updated: October 22, 2024 10:17 am
October 22, 2024
51 Views
Share
SHARE

தஞ்சாவூர் அக்.22.

தஞ்சாவூரில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 812 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

    தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர் புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூரில் நடைபெற்றது                         முகாமிற்கு முரசொலி எம்பி எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் டி கே ஜி நீலமேகம் மேயர் சண். ராமநாதன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்  பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினார் அப்போது அவர் பேசியதாவது

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக் கான ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னை திருப்பூர் கோவை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் வந்த 152 தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் 5 திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

   இதில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள 5ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர் டிப்ளமோ ஐடிஐ ,பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி இ படித்த இளைஞர்கள் இளம்பெண்கள் என மொத்தம் 3,859 க்கும் மேற்பட்டவர்கள்கலந்து கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 812 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 287 பேர் 2ம் கட்ட தேர்வுக்கும், 18 பேர் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்

   முகாமில் மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி ,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பரமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கண்டன ஆர்ப்பாட்டம்
குளச்சலில் மீனவ காங்கிரஸ் சார்பில் லூர்தம்மா பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தல்
பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்

January 23, 2025
51 Views
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account