வேலூர்_30
வேலூர் மாவட்டம் ,வேலூர் வட்டம், வல்லம் மதுரா, சந்தன கொட்டா கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் உடனமர் அருள்மிகு ஸ்ரீ தஞ்சியம்மன் ஆலயத்தில் 7ஆம் ஆண்டு நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் ஊரணி பொங்கலும் மற்றும் பால்குடம் ஊர்வலமும் ,அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் ஆராதனையும் ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், வெகு விமரிசையாக ஆலய நிர்வாகி பி. கே. எஸ் .காத்தவராயன், விழா குழு தலைவர் பி. அசோகன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது .இதில் திரளான பக்தர்கள் பால்குடம் ஊர்வலத்தில் கலந்து கொண்டு அம்மனுக்கு தங்கள் திருக்கரங்களால் அபிஷேகம் செய்தனர் .இதில் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் ,இளைஞர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.