ஆம்பூர்:டிச:8, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் வடச்சேரி பகுதியில் பொது நூலகம் மற்றும் மாவட்ட நூலக ஆணை துறை இணைந்து 57 ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன் முன்னிலையில் வழங்கினார்கள். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



