By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடைகளுக்கு550 கிலோ கிராம் புகையிலை விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கடைகளுக்கு550 கிலோ கிராம் புகையிலை விற்பனை
திருப்பூர்மாவட்டம்

கடைகளுக்கு550 கிலோ கிராம் புகையிலை விற்பனை

Last updated: August 22, 2024 12:55 pm
August 22, 2024
49 Views
Share
SHARE

 ஆக.22

திருப்பூர் மாவட்டம்.

உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.

 

 தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேற்படி விற்பனை செய்யும் கடைகள் மூடி சீலிடப்படுவதோடு கடும் அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.

     தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ்  அவர்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.பா.விஜய லலிதாம்பிகை அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உள்ளாட்சி துறையினர். மற்றும் காவல் துறையினர். திருப்பூர் மாவட்டத்தில்  பள்ளி அருகிலுள்ள பெட்டி கடைகள், TASMAC பார் கடைகள் மற்றும் TASMAC ஐ சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில்  மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது கடந்த வாரத்தில் குட்கா புகையிலை பொருட்களை  மொத்தமாக கடைகளுக்கு விற்பனை செய்து வந்த 3 நபர்களிடமிருந்து சுமார் 550கிலோகிராம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கண்டறியப்பட்ட 9 கடைகளும் பூட்டி மூடப்பட்டதோடு மேற்படி கடைகளுக்கு ரூ.2,50,000 அபராதமாக  விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி அபராதத்தொகையினை தமிழக அரசு கருவூலத்தில் மின்னனு பணபரிவர்த்தனை (e challan) வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு ஹான்ஸ், குட்கா, கூல்லிப், பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு முதல் முறையாக குட்கா விற்பனை செய்யும் குற்றத்திற்க்கு ரூ.25,000/- அபராதம் மற்றும் 15 நாட்கள் கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும், இரண்டாம் முறை குற்றத்திற்க்காக ரூ.50,000/- அபராதம் விதிப்பதோடு 30 நாட்களுக்கு கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்திற்க்காக ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்பட்டும், 90 நாட்களுக்கு கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில்,  பெட்டி கடைகள் மற்றும் TASMAC பார் பெட்டி கடைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பெட்டி கடைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஹான்ஸ் போன்ற  நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை மாவட்ட முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை உடனடியாக

9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது

TN food safety consumer App என்ற செயலியில் பதிவேற்றம் செய்தோ புகார் அளிக்கலாம்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு வளைவு
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
அருமனை பணிக்குச் சென்ற சிறப்பு எஸ்ஐ மாயம்
சின்னத்துறையில் கண் பரிசோதனை முகாம்
246 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மீன் பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள்

October 20, 2024
30 Views
சர்வதேச சுத்த சன்மார்க்க மாநில மாநாடு
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை
திருப்பூரில் 42 வீடுகள் எரிந்து தீக்கு இறையானது!
“தந்தையின் வழியில் தனையன்” மாற்றுத்திறனாளி குழந்தைக்கு செயற்கை கால் வழங்கி மகிழ்ந்த எம் பி விஜய் வசந்த்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account