By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 5-வது ஆண்டு நினைவு தினம்; வசந்தகுமார் நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 5-வது ஆண்டு நினைவு தினம்; வசந்தகுமார் நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மரியாதை
கனஂனியாகுமரி

5-வது ஆண்டு நினைவு தினம்; வசந்தகுமார் நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மரியாதை

Last updated: August 28, 2025 5:49 pm
August 28, 2025
24 Views
Share
SHARE

தென் தாமரைகுளம், ஆகஸ்ட் 28 –

வசந்த் அண்ட் கோ நிறுவனரும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான வசந்தகுமாரின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி வசந்தகுமார், மகள் தங்கமலர் ஜெகநாத், மகன்கள் விஜய் வசந்த் எம்.பி, வினோத்குமார், மருமகன் ஜெகநாத், மைத்துனர் காமராஜ், சண்முகம் உட்பட குடும்பத்தினர் சிறப்பு பூஜை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ, கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமார், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம், மாநிலச் செயலாளர் வக்கீல் சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு உட்பட காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நினைவிடம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிள்ளியூர் கடலில் மாயமான மீனவர்; மீட்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ மனு
அழகப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி
குளச்சலில் குளியல் அறையில் வழுக்கி விழுந்த மீனவர் சாவு
அடிப்படை வசதி இன்றி தவிக்கும் உதிரம்பட்டி – வடகரை மக்கள்: நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி மரியா ஜெனிபர் கோரிக்கை
ஆலடி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கால்வாயில் வாலிபர் சடலம். போலீஸ் விசாரணை

June 20, 2024
76 Views
இராமநாதபுரம் சட்டமன்ற பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம்
சிவகங்கைஆட்சியர் அலுவலகம் அருகே1- வருடத்திற்குள் காணாமல் போன தார் சாலை
தள்ளுபடி கதர் விற்பனையை கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடக்கி வைத்தார்
ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account