திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஸ்ரீ குறிஞ்சி மலை குமரன் கோவிலின் 48 -ஆம் ஆண்டு காவடி விழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக பழனி தொகுதி தலைவர்
E.ஜோஸ்வா அவர்களின் தலைமையில் குளிர்பானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா, மாவட்டத் துணைத் தலைவர் திலீபன் ,தொகுதி பொருளாளர் பாலாஜி ,
தொகுதி துணைத் தலைவர் ஆண்டனி, தொகுதி துணைத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், கொடைக்கானல் நகர தலைவர் நேதாஜி, கொடைக்கானல் நகர மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கினார்கள்.



