By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம்

Last updated: August 28, 2024 10:39 am
August 28, 2024
35 Views
Share
SHARE

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பெரிய தள்ளபாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 413 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

 

 பதினோராம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ், மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய மூவரும் பள்ளி துவங்கும் முன்பபே தங்களுடைய வகுப்பறைக்கு வந்து படித்துக் கொண்டிருந்தனர். 

 

அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியில் மேற்கூரை பூச்சி கட்டிடம் இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது.  இதில் மூன்று மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

 

 

 காயம் அடைந்த  மூன்று மாணவர்களையும்  தலைமை ஆசிரியர் காளியப்பன் உடனடியாக சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவமனைக்கு சிரிச்சுக்காக அழைத்துச் சென்றனர்.

 

 பின்னர் மூவரையும் மேல் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

 

 இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை காவல் துறையினர் பள்ளியின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 குறிப்பு 

 

 இந்த கட்டிடம் 2021-22 ஆண்டில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் நிதி ஒதுக்கீட்டில் ரூ 21.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் இந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் முதல் மாணவர்கள் பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 மூன்று மாணவர்கள் மீது பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி & பரிசுகள் வழங்கும் விழா
மேற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர்
மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவு
ஆக்கூர் முக்கூட்டில் ஆர்ப்பாட்டம்
ASR மஹாலில்பன்னிரு திருமுறை மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

July 26, 2024
98 Views
கல்லூரி மாணவர்கள் இயற்கை உரங்கள் காட்சி
தொடக்கப் பள்ளியில் நாணய கண்காட்சி
தொழில் மைய அலுவலகத்தில் வருடாந்திர கடன் செயல் திட்டம்
ஆந்திராவை போல ஆட்டோ டிரைவர்களுக்கு வருடாந்திர உதவி தொகை வழங்க வேண்டும்; ஈரோடு ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account