By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சார்பு நீதிமன்றத்தில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > சார்பு நீதிமன்றத்தில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை
மயிலாடுதுறைமாவட்டம்

சார்பு நீதிமன்றத்தில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

Last updated: February 7, 2025 12:22 pm
February 7, 2025
44 Views
Share
SHARE

மயிலாடுதுறை பிப்.7 

 

 

ஜேசிபி டிரைவரை கத்தியால் குத்திய வழக்கில் மயிலாடுதுறை சார்பு நீதிமன்றத்தில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை:-

 

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் தினேஷ். ஜேசிபி ஓட்டுனரான தினேஷ் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி குத்தாலத்தில் ஜேசிபியில் சென்றபோது, எதிர்திசையில் ஒரே பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன்(27), ஆபேல்(25), ஜெயவீரன்(25) ஆகிய மூவர்; மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, குத்தாலம் காவல் நிலையத்தில் தினேஷ் புகாரளித்தார். புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி மூன்று பேரும் அன்றிரவு தினேஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தினேஷ் உடன்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷை குத்தினர். இதுகுறித்து தினேஷின் தந்தை நடராஜன்(51) குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப் பதிந்த போலீஸார் மூவரையும் கைது செய்தனர். மயிலாடுதுறை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தினேஷை கத்தியால் குத்திய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1000 அபராதம் விதித்து, கூடுதல் சார்பு நீதிபதி பி.கவிதா தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவதாஸ் ஆஜரானார்.

விளம்பரம்

You Might Also Like

சிறையில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை
குமரி மாவட்டத்தின் வளங்கள் பாதுகாக்கப்படும்; மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொது கூட்டத்தில் ஹிம்லர் வாக்குறுதி !!
கள்ளக்காதல் விவகாரம்; மதுபானத்தில் விஷம் ஊற்றி கள்ளக்காதலன் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை
சிறு சேமிப்பு கணக்குகளுக்கு சிறப்பு
மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்வி சீர்வரிசை

February 26, 2026
33 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்பூரில் இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழா
இந்திய மீனவர் சங்கம் சார்பில் அணு கனிம சுரங்க
சுடுகாட்டு பாதை கேட்டு இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்; அதிகாரிகள் சுமூக பேச்சு வார்த்தை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account