பொள்ளாச்சி: செப் 30
நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணம் இரண்டாம் ஆண்டு நிறைவு மூன்றாம் ஆண்டு துவக்க விழா மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆனைமலை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆதாம் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் ஜவஹர்பாண்டியன், பூபதி, கருனைமகாலிங்கம் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே. ஜோதிமணி,எஸ்.பி.கே.கனேஷ், சி.எம்.காமராஜ்.காளீஸ்வரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே.பகவதி துவக்கி வைத்தார் .இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி. எம். சி. மனோகரன், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தென்னரசு கோவை மாமன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர். மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனம், பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில் குமார், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் ரவி, மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பஷீர், மாவட்ட நிர்வாகிகள் உடுமலை முத்துகுமார், தேசிங்கு ராஜன், அப்துல்வஹாப்,பத்திரகிரி, மோகன்ராஜ்,மாசிலாமணி, தேவகுமார்,ரங்கசாமி,கே பி எஸ். சுரேஷ்,அன்சர்.தென்னரசு,ரஜினிகாளிமுத்து,அறிவொளி வெள்ளியங்கிரி,மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது ஆருன்,மனித உரிமை துறை மாவட்ட தலைவர்கள் பஞ்சலிங்கம், தாவூத்,ஐடி விங் குமரேசன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துனைதலைவர் விஷ்ணு, கோட்டூர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ரவி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் வீராசாமி மற்றும் நகர வட்டார நிர்வாகிகள்,சிவசுப்பிரமனியம் .மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, வரதராஜ் ஜெகநாதன், சரவணன், சீத்தாராமன்,பிரிட்டோ, வென்னிலாரவி, மூர்த்தி,அய்யாவு, காஜா,நாகராஜ்,ரவிச்சந்திரன், வள்ளிநாயகம், கலாவதி,மூர்த்தி, விஷ்ணு, ஓபிசி ரவிக்குமார், சுப்பிரமணியம், தேவராஜ், சக்திவேல்,பரத்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.