ஜன:4
பாரதிய ஜனதா கட்சியின் 15 வேலம்பாளையம் மண்டல தலைவர் N.செல்வம் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மற்றும் பிறமொழி பிரிவு மண்டல தலைவர் N.K. கார்த்திக் , அமைப்பு சாரா மண்டல துணைத் தலைவர்
R. மணிகண்டன் 12 வது வார்டு தலைவர் S.கார்த்திக் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல செயற்குழு உறுப்பினர்கள் S.K. கண்ணன்
R.K. ரஞ்சித் A.ரஞ்சித்S. சூர்யா 15 வேலம்பாளையம் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.