By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை யில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை யில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

நித்திரவிளை யில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

Last updated: March 14, 2025 9:53 am
March 14, 2025 14 Views
Share
SHARE

நித்திரவிளை , மார்- 13

 

நித்திரவிளை அருகே ஒற்றாசிமங்கலம் என்ற பகுதியில் கடந்த மாதம் 10-ம் தேதி அலெக்ஸ் என்பவர் வீட்டின் முன்பக்க கதவு உடைத்து திருட்டு முயற்சி நடந்தது. 12ஆம் தேதி நம்பாளி பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்து 7 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதன் பின்னர் 23ஆம் தேதி பூந்தோப்பு காலனி பகுதியில் பட்டப் பகலில் பைக்கில் வந்த இரண்டு பேர் பிரதாப் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 18 பவுன் நகைகளை திருடி சென்றனர்.

       தொடர்ந்து நடந்த இந்த திருட்டு சம்பவங்கள் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நித்திரவிளை  போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

       இதில் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (39), சுஜித் ( 27) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். இதை அடுத்து பிரதாப் மற்றும் இருவர் வீடுகளிலிருந்து திருட்டுப் போன சுமார் 12 பவன் தான் தங்க நகைகளை போலீசார் மீட்டு  அவர்களை கைது செய்தனர்.

       இந்த நிலையில் நேற்று காலையில் போலீஸ் நிலைய  கழிவறையில் இருந்து வெளியே வந்த போது சுஜித் என்பவர் தவறி விழுந்ததில் அவர் வலது கை முறிந்தது. தொடர்ந்து ரெண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

You Might Also Like

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

நீர்தேக்க தொட்டியை அகற்ற கோரி

November 13, 2024 208 Views
பல் பொருள் அங்காடியில் திருட்டு2 பெண்கள் கைது
ஈஷா மைய சத்குருநாவடக்கத்தோடு பேசாவிட்டால் போராட்டம்
ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு
கொங்கு மண்டல மாநாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?