வேலூர் 05
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த முருகன் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ரண ருத்ர காளியம்மன் ஆலயத்தில் 16ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா அருள் வாக்கு சித்தர் சக்தி ஸ்ரீ நீலமேகன் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் பெருந்தலைவர் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் மாவட்ட திட்டக்குழு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் மு .பாபு விழாவில் கலந்து கொண்டு திருவிழாவினை துவக்கி வைத்தார். உடன் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.