By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 15 வது வார்டு பகுதி சபா கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > 15 வது வார்டு பகுதி சபா கூட்டம்
தூத்துக்குடிமாவட்டம்

15 வது வார்டு பகுதி சபா கூட்டம்

Last updated: January 28, 2025 12:51 pm
January 28, 2025
35 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி உள்பட்ட  15 வது வார்டு பகுதி சபா கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு.

தூத்துக்குடி மாநகராட்சி உள்பட்ட 15 வது வார்டு பகுதிக்குட்பட்ட மடத்தூர் அங்கன்வாடி மைய வளாகத்தில் வைத்து பகுதி சபா கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமி பெற்றுக் கொண்டார். பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை தேவையான சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, தெரு விளக்கு வசதி, உள்ளிட்ட கோரிகளை முன்வைத்தார் உங்கள் கோரிக்கையில் அனைத்தும் விரைவில் செய்து தரப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்தார்.

மேலும் இ .எஸ். ஐ. மருத்துவமனை கட்டுமான பணி மூணு மாதத்துக்குள் நிறைவு பெற்று பெருமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் 15 வது வார்டு கவுன்சிலர் இசக்கி ராஜா பகுதி சபா உறுப்பினர்கள் முத்துவேல், கமலா ,கணேசன், ராஜ்குமார், சீனிவாசன், இளங்கோ, கருப்பசாமி, மயில்வாகனம், வட்டச் செயலாளர் பொன் பெருமாள், மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாண்டி, மாநகராட்சி அலுவலர் மாரியப்பன், மற்றும் போல்பட்டை திமுக பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம்
கடலோடிகளின் 17 கோரிக்கையை நிறைவேற்றித் தர நெய்தல் மக்கள் இயக்கம் அமைச்சர் மனோ தங்கராஜ் இடம் மனு.
மதுரை மத்திய சிறை பணியாளர்களுக்கு தியானப் பயிற்சி
தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற மதுரை வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர்கள்
ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் அக்கார்டு 2025 -2026 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மார்த்தாண்டத்தில் துண்டிக்கப்பட்ட கை 6 மணி நேர ஆபரேஷன் மூலம் சேர்ப்பு

May 27, 2025
54 Views
அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்பு
அய்யா வைகுண்டரின் 193 வது உதய தின விழா
ஆற்றல் மிகுந்த நிர்வாகிகள் தேர்வு
சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account