குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள கோட்டார் கவிமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி, மாநகராட்சி சேர்மன் முத்துராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் பாஜக நிர்வாகிகள் ஜாக்சன் சந்திரசேகர் கலந்து கொண்டனர்.



