தென்காசி மாவட்டம்
வீர வாஞ்சிநாதன் அவர்களின் 138 – வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் செங்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் ரஹிம், வீர வாஞ்சிநாதன் அவர்களின் வாரிசு ஹரிஹர சுப்ரமணியன் குடும்பத்தினர் ,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன், செங்கோட்டை நூலகர் ராமசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.



