காங்கிரஸ் கிழக்கு மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட புதுக்கிராமம் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் உருவச்சிலைக்கு காங்கிரஸ் எஸ்.சி. எஸ்.டி பிரிவு மண்டல செயலாளர் ஜோயல் தலைமையில் அமைப்பு செயலாளர் சாமுவேல் சேகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜிலெஸ் முன்னிலையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கே.டி.உதயம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் டாக்டர் அம்பேத்கார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் எம்.பி வசந்த் குமார் ஆகியோரின் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் ராட்ஷச கேக் வெட்டினார். நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் அந்தோனிமுத்து, செயல்தலைவர் சகாய ராஜ், மகாலிங்கம், வட்டார தலைவர்கள் தங்கம் நடேசன், பென்னி நகர தலைவர்கள் நடேசன், பொறியாளர் கிங்ஸ்டன் மற்றும் பலர் கலந்துகொண்ட கொண்டனர்
135 வது பிறந்தநாள் அம்பேத்கர் சிலைக்கு மாலை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics