By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா
திண்டுக்கல்மாவட்டம்

கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா

Last updated: July 18, 2024 10:06 am
July 18, 2024
87 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை :18

 

திண்டுக்கல் மாவட்டம், முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக கொடி ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் குழு உடற்பயிற்சி, காமராஜர் பற்றிய சொற்பொழிவு, பாடல்கள், நடனம் முதலியவை இடம் பெற்றன. காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேச்சு போட்டி, ஓவிய போட்டி, பாடல்கள், மாறுவேடம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. முத்தழகுபட்டி பங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூபாய் 5000 மதிப்பிற்கு சத்துணவு உண்ணும் மாணவர்களுக்காக 50 சில்வர் தட்டுகள் பரிசாக வழங்கப்பட்டது. கல்வி அறக்கட்டளை தலைவர்   நிக்கோலஸ் ஆசிரியர் (ஓய்வு) ,   சவேரியார் ஆசிரியர் (ஓய்வு), செபஸ்டியான்

மற்றும்  செல்வி வே.அல்போன்ஸ் ஆசிரியை (ஓய்வு)  ஆகியோர் வழங்கினார்கள். போதை ஒழிப்பு உறுதி மொழியை  நிக்கோலஸ் ஆசிரியர் (ஓய்வு)  மூலம் பள்ளி ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக  முத்தழகுபட்டி பங்குத்தந்தை அமலதாஸ் அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை  வழங்கினார். நிகழ்ச்சியில் தேசத்தலைவர்கள் போல் மாணவர்கள் வேடமணிந்து வந்திருந்தார்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் அடிப்படையில் 10 வயதான பெண்கள், வயது வந்தோர் கல்வி பெற பள்ளிக்கு வருகை தந்தார்கள். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி. ஜெயராணி மற்றும் ஆசிரியைகள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அல்லிநகரம் அருள்மிகு தண்டீஷ்வர அய்யனார் திருக்கோவில் வருடாபிஷேக விழா.
காரமடை ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு
சேனல்களின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேபிள்
கமுதியில் ரேசன் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

December 24, 2025
42 Views
கொரியாவைக் கடந்த கனவுகள்: ‘நான் முதல்வன் SCOUT’ திட்டம் மூலம் உலகை எட்டும் தமிழக மாணவர்கள்
எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு
மார்த்தாண்டம் அருகே கார் பைக் மோதி விபத்து; கணவன் மனைவி படுகாயம்
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account