By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 12 – ஜோடிகளுக்கு திருமணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > 12 – ஜோடிகளுக்கு திருமணம்
சிவகங்கைமாவட்டம்

12 – ஜோடிகளுக்கு திருமணம்

Last updated: February 15, 2025 9:57 pm
February 15, 2025
35 Views
Share
SHARE

சிவகங்கை: பிப்:15

சிவகங்கையில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 12 – ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா  அஜித் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

 பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த இணைகளுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது . அந்த வகையில்  சிவகங்கையில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவிலில்  இந்த திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றது .

 

 இதில் மணமகள்களுக்கு 4 கிராம் அளவில்  தாலி வழங்கப்பட்டு  மணமகன்கள்  தாலி கட்டி வாழ்க்கையை தொடங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . விழாவில் மணமக்களுக்கு துறையின் சார்பில் சீர்வரிசைகள் மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டது .விழாவில் இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் பாரதி ,  சிவகங்கை நகர் மன்ற உறுப்பினர் சி. எம். துரைஆனந்த் , ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் உள்பட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர்கள் 

பங்கேற்று சிறப்பித்தனர் .

விளம்பரம்

You Might Also Like

44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர்ராக பி. என். பெரியண்ணன் கழக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்
கள்ள சாராய ஊரல் கண்டுபிடிப்பு- வனத்துறை அதிரடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தேனி ஆட்சித்தலைவர் மாணவர்களிடம் கலந்துரை

March 18, 2025
26 Views
நீர்நிலை சீரமைப்புப் பணி ஆட்சியர் ஆஷா அஜித்
பேராசிரியர் திறன் வளர்ச்சி பயிற்சி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மார்த்தாண்டம்த வெகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account