அக். 31
குருபூஜை விழாவில் திருப்பூர் மாவட்ட சிவசேனா தலைவர்K.G. சக்தி வேலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். உடன் தெற்கு மாவட்ட இணை செயலாளர்T. சதீஷ்குமார் தெற்கு மாநகர செயலாளர் k. அருண்குமார் மற்றும்k. வினோத்குமார்.M. ஜெயபாண்டி
M. பால்பாண்டி. முத்துராஜா மஞ்சுநாதன் ராஜாமணி மற்றும் கிளை நிர்வாகிகள் தேவர் பேரவையில் கலந்து கொண்டனர்.



