ஸ்ரீவில்லிபுத்தூர்
கிருஷ்ணன்கோவில்
லிங்கா குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் 10 வது பட்டமளிப்பு விழா தாளாளர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி இயக்குநர்கள் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன்,எஸ்.சசி ஆனந்த்,எஸ்.அர்ஜூன்கலசலிங்கம் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் ,
வட்டார சிறப்பு நல மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயராமன் ,
கேஜி வகுப்பு முடித்து ஒன்றாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
பள்ளி முதல்வர் முனைவர் அல்கா சர்மா வரவேற்றார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள்,
அலுவலர்கள் இணைந்து சிறப்பாக செய்நிருந்நனர்