By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளியில் நடைபெற்ற 105வது ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அரசு பள்ளியில் நடைபெற்ற 105வது ஆண்டு விழா
மதுரை

அரசு பள்ளியில் நடைபெற்ற 105வது ஆண்டு விழா

Last updated: March 24, 2025 6:23 pm
March 24, 2025
33 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த வன்னிவேலம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1920 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர்.

தற்போது 140- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், இப்பள்ளியின் 105 வது ஆண்டு விழாவை கிராம மக்கள் கொண்டாட முடிவு செய்து, நிர்வாகத்தை நாடி அனுமதி பெற்றனர்.
இதனை தொடர்ந்து , பள்ளி வளாகத்தினுள் ஆண்டு விழாவிற்கான மேடை அமைத்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.‌ இதனிடையே, வன்னி வேலம்பட்டி கிராம மக்கள் பள்ளி மற்றும் மாணவ மாணவிகளை கௌரவிக்கும் வகையில், மாணவ , மாணவிகளுக்கு தேவையான டிபன் பாக்ஸ், சில்வர் தட்டு, குடிநீர் பாட்டில் மற்றும் புத்தகப்பை அடங்கிய எழுதுகோல் , பென்சில், பேனா,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களையும் சீர்வரிசையாக கிராமப் பெண்கள் தலையில் சுமந்து தாரை தப்பட்டையுடன். கிராம முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பள்ளியை அடைந்தனர்.
பள்ளி முன்பு, சீர்வரிசை சுமந்து வந்த கிராமப் பெண்களை மாணவ, மாணவிகள் வரவேற்று ஆட்டம் பாட்டத்துடன் விழா நடைபெற்றது.
இது குறித்து கிராமப் பெண்கள் கூறுகையில் இப்பள்ளியில் தாங்களும், தங்களது பிள்ளைகளை சேர்ப்பதில் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
மேலும் இப்பள்ளியில் ஆண்டு தோறும் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தமிழ் வழி முறையில் நடைபெற்று வருகிறது. தங்களது ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அறிஞர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
சுப்பிரமணியசாமி தெய்வானை தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது
மதுரை அரசு மருத்துவமனையில் மது மீட்பு சிகிச்சை
பஞ்சாமிர்தம் விற்பனை ஸ்டால் ரூ.18 லட்சத்திற்கு ஏலம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

மதுபான பார் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்

April 18, 2025
25 Views
12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று பாராட்டி
குமரி மாவட்டத்தில் 3 பேர் மரணம்வெயில் தாக்கம் அல்ல-சுகாதாரத்துறை விளக்கம்
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி மசாஜ் நிலையத்தில் விபசாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account