By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 101, கிலோ குட்கா பொருட்களை பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > 101, கிலோ குட்கா பொருட்களை பறிமுதல்
மாவட்டம்

101, கிலோ குட்கா பொருட்களை பறிமுதல்

Last updated: December 31, 2024 10:10 am
December 31, 2024
31 Views
Share
SHARE

[11:28 am, 30/12/2024] +91 96777 06646: ஊட்டி. டிச. 31.

     நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகளை காவல்துறையினர்  செய்து வருகின்றனர்.  இதனால் பள்ளி,  கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் உபயோகம் தடுக்கப்பட்டு வருகிறது.  பல பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை கடத்தலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இருப்பினும் மாவட்டத்தின் அண்டை மாநிலங்களிலிருந்து ( கர்நாடகா, கேரளா ) அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை நீலகிரிக்குள் ஊடுருவ செய்கின்றனர். இதனை நீலகிரி போலீசார் சோதனை  சாவடிகளில் தீவிரமாக பரிசோதித்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருஒப்புக்இந்நிலையில் குன்னூர் டிஎஸ்பி.  மற்றும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், உதவி காவல் ஆய்வாளர்கள்  வனக்குமார், யுவராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று ராம்சந்த் பகுதியில் வாகன சோதனை செய்தனர்.  அதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த பிக்கப் வாகனத்தில் தடை செய்யப்பட்ட  ஹான்ஸ்,  கூல்லிப், பான் மசாலா,  குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் 101 கிலோ இருந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து போலீசார் கைப்பற்றிய வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த யாக்கியாவுதீன் மற்றும் கோத்தகிரி ஒரசோலை பகுதியை சேர்ந்த பாலமுருகன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  அதில் மைசூரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக கோத்தகிரி வந்ததாகவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கொண்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.

[11:28 am, 30/12/2024] +91 96777 06646: விசாரணையில் மைசூரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக கோத்தகிரி வந்ததாகவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய புகையிலைப் பொருட்களை கொண்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.  இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து  இருவரையும் கைது செய்தனர்.  இந்நிலையில் கடத்தல் பொருட்களை பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்பி நிஷா பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.  மேலும் அவர் கூறுகையில் காவல்துறையால் மட்டுமே போதையின் பாதையை மாற்ற முடியாது இதற்கு உறுதுணையாக பெற்றோர்கள்,  ஆசிரியர்கள்,  சமூக தன்னார்வலர்கள்,  ஊடக பத்திரிகையாளர்கள்,   வணிக கடைக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதையில்லா தமிழகம்,  போதையில்லா நீலகிரி என மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். போதைப் பொருட்களை கடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த கோத்தகிரி காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விசிக மாநகர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு.
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
பதிவாளரை தாக்கியவரை தேடும் போலீஸ்
அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா
கிழக்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் 25-வது கிளை சென்னையில் துவக்கம்

July 8, 2025
27 Views
களியக்காவிளை வாறுதட்டு பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த “நிமிர்” விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: பயன்படுத்திக் கொள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் வேண்டுகோள்
முழுவுருவ வெண்கல சிலையை திறந்து வைத்து திமுகவினர் கொண்டாட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account