By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 – க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு-ஹெல்மெட்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > 100 – க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு-ஹெல்மெட்
மதுரைமாவட்டம்

100 – க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு-ஹெல்மெட்

Last updated: July 17, 2024 11:43 am
July 17, 2024
61 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு  பெண் சமூக ஆர்வலர்  நாச்சியார் குழுமத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கப்பட்டது. 

தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

இதனைத் தொடர்ந்து திருமங்கலம் தேவர் சிலை  போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து  சமூக ஆர்வலர் ஜீவிதா நாச்சியார் நூற்றுக்கும் மேற்பட்ட  இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட்களை வழங்கி  ஹெல்மெட் அணிவது குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

இந்நிகழ்ச்சியின் போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீமான் மற்றும் போக்குவரத்து துறை போலீசார் உட்பட நாச்சியார் குழும நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

8.4 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
தருமபுரி கிழக்கு ஒன்றியம் சார்பில் விடுதலை சிறுத்தைகள்
குப்பைகளை தெருக்களில் இழுத்து செல்லும் அவல நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்

February 9, 2026
14 Views
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
திருப்பூர்: பட்ஜெட் வெளியீடு: 4 கோடி உபரி பட்ஜெட்.
8.4 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
இ பைலிங் முறையை நிறுத்த கூறி நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account