By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலைத்தேனீக்கள் கொட்டியதில் 10 பேர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மலைத்தேனீக்கள் கொட்டியதில் 10 பேர்
அரியலூர்மாவட்டம்

மலைத்தேனீக்கள் கொட்டியதில் 10 பேர்

Last updated: October 17, 2024 10:32 am
October 17, 2024
77 Views
Share
SHARE

செந்துறை தாசில்தார் நேரில் ஆறுதல்

 

அரியலூர்,அக்;17

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே, 100 நாள் வேலை நேற்று பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு புளியமரத்தில் இருந்த மலைத் தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மக்களை துரத்தி கொட்டியுள்ளது. இதில், நல்லதம்பி மகன் மகேந்திரன்(25), கருப்புசாமி மனைவி சுசிலா(50), மணிகண்டன் மனைவி வேம்பு(34), சிலம்பரசன் மனைவி கிருத்திகா(25) மற்றும் சிலம்பரசன் குழந்தை தேனரசன்(ஒரு வயது) உட்பட 10 பேர் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அனைவரும் செந்துறை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தனர், அவர்களை செந்துறை தாசில்தார் வேலுமணி மற்றும் செந்துறை முதல் நிலை ஊராட்சி செயலர் ரவி , செந்துறை கிராம நிர்வாக அலுவலர், செந்துறை கிராம உதவியாளர் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். பின்னர் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
சந்திராயன்-5 விண்கலம் ரோபோட் அனுப்ப திட்டம்
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
மாற்றுத்திறனாளியின் தனது தந்தை பிறந்தநாளில் சக உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி
தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் அஞ்சலையம்மாளின் 136-வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு

November 18, 2024
56 Views
சிறுவனை தாக்கியவர் மீது வழக்கு
மீனாட்சிபுரத்தில் தார் சாலை அமைக்கும் பணி
தருமபுரியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
மதுரை ரயில் நிலையத்தில் முதல் முறையாக பல அடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account