By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1.53 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வீடு கிரிக்கெட் ரப்பர் பந்து அடித்ததில் சேதம்: சீரமைக்க அதிமுகவினர் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > 1.53 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வீடு கிரிக்கெட் ரப்பர் பந்து அடித்ததில் சேதம்: சீரமைக்க அதிமுகவினர் கோரிக்கை
தமிழ்நாடுதூத்துக்குடி

1.53 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வீடு கிரிக்கெட் ரப்பர் பந்து அடித்ததில் சேதம்: சீரமைக்க அதிமுகவினர் கோரிக்கை

Last updated: July 4, 2026 7:01 pm
July 4, 2026
39 Views
Share
SHARE

எட்டயபுரம், ஜூலை 4 –

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய சுதந்திரத்திற்காக, தனது புரட்சிகர பாடல்கள் மற்றும் கவிதையால் விடுதலை எழுச்சியை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் பிறந்த வீடு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நினைவு இல்லமாக உள்ளது. இங்கு பாரதியாரின் நினைவு மற்றும் பிறந்த தினம் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தியா முழுவதும் உள்ள பாரதியாரின் கவிதை ரசிகர்கள், எழுத்தாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர், பாரதியாரின் நினைவு இல்லத்தை பார்வையிட்டு அவர் பயன்படுத்திய சாதனங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாரதியாரின் நினைவு இல்ல வீடு சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் மற்றும் கண்டன குரல்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து அப்போது இருந்த திமுக அரசு 1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, பாரதியாரின் நினைவு இல்ல வீடு மறு சீரமைப்பு பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் இல்ல சீரமைப்பு பணியை ஆய்வு செய்தனர்.

தற்போது சீரமைப்பு பணி முடிவடைந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அதே தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அடித்த ரப்பர் பந்து தற்போது சீரமைக்கப்பட்ட பாரதியாரின் நினைவு இல்ல வீட்டில் அடித்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

இந்நிலையில் மக்கள் வரிப்பணத்தில் பாரதியாரின் நினைவு இல்ல மறுசீரமைப்பு பணிக்காக 1 கோடி 53 லட்சம் ரூபாய் பணத்தில் முறையாக இல்லத்தை சீரமைக்காமல், மக்கள் பணத்தை பழைய திமுக அரசு முறைகேடு செய்ததாகவும், எனவே தற்போது உள்ள அரசு சேதம் அடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று தற்போதைய தமிழக அரசுக்கு, விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தேசியத் தலைவர் திரைப்படம் வெளியீடு
சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்ற இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக கோஷம் – பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலரின் அலட்சியத்தால் மாவட்ட ஆட்சியர் பெயர் இல்லை! வேண்டுமென்றே உதாசீனப்படுத்துகிறாரா ராஜா பிரகாஷ்!
மதுரையில் போலீசிடம் வசமாக சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்: லாவகமாக பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
தேர்தல் பணியில் ஈடுபடும் தனியார் ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிப்பு: தேர்தல் ஆணையத்திற்கு விஜயதரணி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

May 28, 2026
57 Views
உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் கொலு: ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவிகள்
தங்கப் பதக்கங்களை வென்று திருப்பூர் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றது ஏன்? முன்னாள் அமைச்சர் கோவி செழியன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account