சென்னை, ஆகஸ்ட் 05 –
இந்தியாவின் பிரபலமான நிறுவனமான ஹிமாலயா வெல்னஸ், பாரம்பரியமான ஹிமாலயா ப்யூரிஃபையிங் நீம் ஃபேஸ் வாஷ், இப்போது மறு உருவாக்கம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
20 வருடங்களுக்கும் மேலாக ஹிமாலயா நீம் ஃபேஸ் வாஷ் இந்தியாவின் மிகவும் நம்பகமான முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்துக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகின்றது. ஆனால் பெரும்பாலான ஃபேஸ் வாஷ்கள் முகப்பருக்களுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தினாலும், பருக்களால் ஏற்படும் தொடர்ச்சியான பாதிப்புகள் தீர்க்கப்படாத கவலையாகவே இருந்தது. இதற்கான தீர்வாக ஹிமாலயா வெல்னஸ்ஸின் புதிய ஃபார்முலாவுடன் ஃபேஸ் வாஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளள்ளது.