வேலூர், ஜூலை 11 –
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் பிச்சனூர் பேட்டை அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் நடைபெற உள்ள 26-ம் ஆண்டு தேர் திருவிழாவினை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும்படி புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் நெசவாளர்களின் பாதுகாவலர் டாக்டர் ஏ.சி. சண்முகம் மற்றும் செயல் தலைவர் ஏ. ரவிக்குமார், துணைப் பொதுச் செயலாளர் ஏ.சி.எஸ். அருண்குமார் அவர்களுக்கு நிகழ்ச்சியின் அழைப்பிதழ் நகரச் செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ், தகவல் தொழில்நுட்பச் செயலாளர் மான்ஸ்டர் டி. பிரவீன் குமார் வழங்கினர். அருகில் ஒன்றிய செயலாளர் எஸ். சீனிவாசன், ஏ.சி.எஸ். பேரவை நகரச் செயலாளர் எம். சசிகுமார் உடன் இருந்தனர்.



