By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஷாப்பர் ஸ்டாப் ஸ்டோர்ஸ் டிராவல் எடிட் மூலம் ஃபரிதாபானு புக்கெட் தீவுக்கு சுற்றுலா செல்ல தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஷாப்பர் ஸ்டாப் ஸ்டோர்ஸ் டிராவல் எடிட் மூலம் ஃபரிதாபானு புக்கெட் தீவுக்கு சுற்றுலா செல்ல தேர்வு
சென்னை

ஷாப்பர் ஸ்டாப் ஸ்டோர்ஸ் டிராவல் எடிட் மூலம் ஃபரிதாபானு புக்கெட் தீவுக்கு சுற்றுலா செல்ல தேர்வு

Last updated: August 9, 2025 3:01 pm
August 9, 2025
20 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 09 –

இந்தியாவின் அதிக உயர்தர வாடிக்கையாளர்களை கொண்ட ஷாப்பிங் ஸ்டோராக விளங்க கூடிய “ஷாப்பர்ஸ் ஸ்டாப்” டிராவல் எடிட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த ஃபரீதா பானுவை வெற்றியாளர்களில் ஒருவராக அறிவித்து தாய்லாந்து புக்கெட் தீவிற்கு சுற்றுலா செல்வதற்கான பயண பரிசாக சேத்துப்பட்டு “ஹாப்பர்ஸ் ஸ்டாப்” காசோலையை வழங்கியது.

டிராவல் எடிட் வாயிலாக மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்கி வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைவதை கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த சீசனில் எங்கள் வாடிக்கையாளர்கள் வெளிப்படுத்திய உற்சாகமும் நம்பிக்கையும், விடுமுறை ஷாப்பிங்கை மீள் உருவாக்கம் செய்வதற்கான மன எழுச்சியை எங்களுக்கு அளித்தது. புக்கெட் தீவு சுற்றுலா தளத்துக்கு ஒரு நிஜமான பயணத்தை வழங்கி கனவுகளையும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறோம் .

சென்னையில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்ட நிகழ்வு டிராவல் எடிட் பிரச்சாரத்தின் கீழ் இந்தியா முழுவதும் வெற்றியாளர்களை கௌரவப்படுத்தும் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாகும். இதே போன்ற ஒரு கொண்டாட்ட நிகழ்வு சமீபத்தில் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. மேலும் அதைத் தொடர்ந்து கொல்கத்தா நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாட்டுக்கான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்
வெள்ளானூர் உடற்பயிற்சி பூங்கா பணி
சென்னை ஸ்டோரி டெல்லிங் விழா
எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன் தொடக்கம்
சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல் ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

இலவச வேட்டி சேலை விழங்கும் விழா

August 21, 2024
58 Views
அரசு மருத்துவ மனைகளில் இரத்த பரிசோதனை செய்து வரும் ஆய்வகங்களில் குடி நீர் தர நிர்ணய பரிசோதனை
நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பதவி ஏற்பு
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account