வேலூர், ஆகஸ்ட் 03 –
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு கல்வி பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு மாநில அமைப்பு துவக்க உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்ற மாநிலந்தழுவிய ஆசிரியர்கள் சிறப்பு பேரவை கூட்டம் வேலூர் பில்டர் பெட்ரோடு ஆசிரியர் இல்லத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்பு உரையாற்றினார் தேசிய துணைத் தலைவர் மூர்த்தி மாவட்ட செயலாளர் லதா மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், மாநில பொது செயலாளர் மணி, தலைமை ஆசிரியர் கழகம் பாஸ்கர், அகில இந்திய துணைத் தலைவர் ரவி ஐஸக்மேரி , உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.