By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி

Last updated: September 22, 2025 12:01 pm
September 22, 2025
24 Views
Share
SHARE

விளாத்திகுளம், செப்டம்பர் 22 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு விளாத்திகுளம் சுற்று வட்டார விஸ்வகர்மா மக்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 99 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

முதலாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 51 ஜோடி காளைகள் கலந்து கொண்ட இந்த மாட்டு போட்டி விளாத்திகுளம்- மதுரை சாலையில் நடைபெற்றது. இந்த போட்டியை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் 48 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை பரமசிவன் செமபுதூர், சீவலப்பேரி துக்காம்பிகா ஆகிய வண்டியும், இரண்டாம் பரிசு பரணி ஜெயம் ஜக்கம்மாள்புரம், சுரேஷ் பாளையங்கோட்டை மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு குப்பக்குறிச்சி, பூலாங்கால் மாட்டுவண்டியும் பெற்றன.

விழாவின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசு தொகை, மற்றும் சால்வை அனுவித்து கவுரவிக்கப்பட்டனர். இந்த மாட்டுவண்டி போட்டி ஏற்பாடு பாலகுருநாதன் குருராஜ், முனியசாமி, மேலும் இந்த மாட்டு வண்டியை போட்டியை காண விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் புதிதாக காய்கனி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – மாநகராட்சி மேயர்
தமிழ்ப் புதல்வன் திட்டம் : 4987 மாணவர்கள் தகுதி
கலைஞர் ஏழாம் ஆண்டு நினைவு நாள்; திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்
தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதிருவண்ணாமலை

தி.மலை தீப திருவிழா: கிருஷ்ணகிரி குழுவினர் 700 பேர் இணைந்து இரு நாட்கள் அன்னதானம்

November 22, 2025
18 Views
ஈரோட்டில் நியோ பிரைம் என்ற புதிய மருத்துவமனை திறப்பு விழா
பின்பக்க கதவினை திறந்து தங்க தாலியை அறுத்துச் சென்ற திருடன் கைது
களியக்காவிளை அருகே சிவபார்வதி கோயிலில் 7 வது அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account