By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை 1 கோடி 14 லட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை 1 கோடி 14 லட்சம்
இராமநாதபுரம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை 1 கோடி 14 லட்சம்

Last updated: July 25, 2025 11:31 am
July 25, 2025
70 Views
Share
SHARE

இராமேஸ்வரம், ஜுலை 25 –

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கடந்த மாதம் பக்தர்களால் அளிக்கப்பட்ட காணிக்கை உண்டியல் எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் திறக்கப்பட்டு எண்ணிக்கை தொடங்கியது. மாலை வரை கணக்கெடுக்கப்பட்டது. அந்த வகையில் கிடைக்கப் பெற்ற ரூபாய் ஒரு 1 கோடியே 14 லட்சத்தி 65 ஆயிரத்து 707 மற்றும் தங்கம் 61 கிராம் வெள்ளி 3 கிலோ 200 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள் 51 காணிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

உண்டியல் எண்ணும் பணியில் சிவகங்கை மண்டல இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் தக்காரான சிவகங்கை மண்டல இணை ஆணையரின் பிரதிநிதி ராமநாதபுரம் முதுகுளத்தூர் ஆய்வர்கள், உதவி ஆணையர் ரவீந்திரன், செயல் அலுவலர் முத்துச்சாமி, மேலாளர் வெங்கடேசன், பேஷ்கார்கள் கமல்நாதன், பஞ்சமூர்த்தி, நாகராஜன், முனியசாமி, உழவாரப்பணி ஆன்மீக குழுவினர் வங்கி பணியாளர்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பஸ் மீது பின்னால் வந்த கார் மோதி கோர விபத்து
தியேட்டரை தடையை மீறி முற்றுகை இட
ஐயப்பன் கோயில் மண்டல பூஜை கொடி ஏற்றம்
மாணவிகளுக்கு உணவு முத்தமிழ் அறக்கட்டளை
டாக்டர் இ. எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறைக்கு தேசிய தன்னார்வ இரத்ததான விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா

September 1, 2025
109 Views
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் அம்புச்சாற்று நிகழ்ச்சி
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்
மூன்று வருடம் பணியாற்றிய காவலர்களுக்கு பணி மாறுதல்கள் வழங்க காவலர்கள் கோரிக்கை
முருகப்பெருமான் குதிரை வாகனத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account