ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. வளர்மதி நெமிலி ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட பரமேஸ்வரமங்கலம் ஊராட்சி கடம்பநல்லூரில் அமைந்துள்ள பிரேம் நிகேதன் மனநலம் பாதிக்கப்பட்டுருக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து அவர்களிடம் உணர்வினை பகிர்ந்து கொண்டார் மேலும் மருத்துவரிடம் உரிய அறிவுரை வழங்கினார்.இந்த நிகழ்வின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.



