By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை தநைரா ஜவுளிகள் விற்பனை நிலையத்தில் விழாக்கால மியாரா புடவை அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை தநைரா ஜவுளிகள் விற்பனை நிலையத்தில் விழாக்கால மியாரா புடவை அறிமுகம்
மதுரை

மதுரை தநைரா ஜவுளிகள் விற்பனை நிலையத்தில் விழாக்கால மியாரா புடவை அறிமுகம்

Last updated: September 17, 2025 5:12 pm
September 17, 2025
46 Views
Share
SHARE

மதுரை, செப். 17 –

மதுரை கேகே நகரில் உள்ள தநைரா ஜவுளிகள் விற்பனை ஷோரூமில் டாடா நிறுவனத்திலிருந்து பெண்களின் பாரம்பரிய உடைகள் நிறுவனமாகப் புகழ்பெற்ற தநைரா பண்டிகைக்கால புடவைத் தொகுப்பான ’மியாரா’வை புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மியாரா புடவைகள் நெசவு கைவினைஞர்களின் கைகளால் நெய்யப்பட்ட தூய்மையின் அடையாளமான புடவைகளாக அறிமுகமாகியுள்ளன. இன்றைய நவநாகரிக பெண்களுக்காகவே கைவினைக் கலைஞர்களால் பிரத்தியேகமாக நெய்யப்பட்ட இந்த புடவைகளின் வகைகள் இன்றைய காலகட்டத்தின் நவீன வடிவமைப்புகளை, நம்முடைய பாரம்பரிய கலைநயத்தோடு ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தப் புடவைகள், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த பட்டு மற்றும் பருத்தி நெசவு மரபுகளையும், பல்வேறு கைவினை திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில், மியாரா சேலைகள் ஒவ்வொரு பண்டிகைகளின் கொண்டாட்டங்களை உணரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் எதிர் வரும் தீபாவளி பண்டிகைக் கால கொண்டாட்டத்தை உற்சாகமானதாக மாற்றும் வகையில் ‘தி கிஃப்ட் ஆஃப் பியூர் லவ்’ என்ற தநைராவின் சமீபத்திய பிரச்சாரமானது புடவையை பண்டிகைகளின் போது நம்முடைய மாறாத அன்பின் பரிசாக அளிக்க உற்சாகப்படுத்துகிறது. பரிசளிப்பதின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் தருணத்தை இப்பிரச்சாரம் வலியுறுத்துகிறது.

எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாத தூய்மையான அன்பை நாம் பார்க்க முடியாது. ஆனால் அதை உணரமுடியும் என்பதை இந்தப் பிரச்சாரம் முன்மொழிகிறது. தநைராவில் வாங்கும் ஒவ்வொரு புடவையையும் மறக்க முடியாத தருணமாக்கும் வகையில் பண்டிகைக்கால சிறப்பு தள்ளுபடிகளையும், பரிசு கூப்பன்கள் மற்றும் தங்க நாணயங்களுடன் இந்த மாபெரும் விற்பனை திருவிழாவில் அறிமுகப்படுத்துகிறது.

மேலும் தநைரா வாடிக்கையாளர்கள் மொத்தமாக 10,000 ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு முறையும் வாங்கும் போதும் அவர்களுக்கு 1,000 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படும். 50 ஆயிரத்துக்கு மேல் வாங்குபவர்களுக்கு 0.2 கிராம் தனிஷ்க் தங்க நாணயம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலம் வரை மட்டும் வழங்கப்படும் இந்த தள்ளுபடி சலுகை அக்டோபர் 20, 2025 வரை மட்டுமே பொருந்தும். தநைரா கோல்டன் குக்கூன் கொள்முதல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தள்ளுபடி அறிமுகத் திட்டத்தைப் பற்றி ஜஸ்வந்த் தாமஸ், குழு மேலாளர் பேசும்போது, “இந்த பண்டிகைக் காலத்தில் நாங்கள் ‘மியாரா’ புடவைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். திருவிழாக்களையும் பண்டிகைகளையும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட ஆளுமையையும், அவரது ஃபேஷன் பாணியையும் வெளிப்படுத்தும் அடையாளம். தூய்மையான நேசத்தை வெளிப்படுத்த உதவும் அழகிய பரிசுகளாகவும் புடவைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. தி கிஃப்ட் ஆஃப் ப்யூர் லவ் என்ற பிரச்சாரம் மூலம் வாடிக்கையாளர்களின் சென்டிமெண்ட்டை உயிர்ப்புடன் வெளிப்படுத்தி இருக்கிறோம். எங்களது பிரத்தியேகத் தள்ளுபடிகளின் வாயிலாகவும், கோல்டன் திட்டம் மூலமாகவும், இந்த பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் உணர்வுப்பூர்வமான பரிசாக அளிப்பதற்கு ஏற்ற வகையில் தநைராவின் புடவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்
கோவில் பாப்பா குடியில் ஊராட்சி பயன்பாட்டிற்கு வழங்கிய பேட்டரி கார்களை கொடியசைத்து துவக்கி வைத்த முதல் நாளிலே பழுதாகி நின்ற அவலம்
பள்ளித் துணை ஆய்வாளர் சங்கம் வாழ்த்து
மரக்கன்று வழங்கிய சமூக சேவகி லூர்து மேரி
68வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் பேட்டியா கண்காட்சி நிறைவு விழாசிறந்த அரங்குகளுக்கு பரிசு

May 9, 2025
20 Views
செயற்கைகோள் இணைப்புடன் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தவேண்டும்
கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் பணி
மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account