அரியலூர், டிச;02
அரியலூர் மாவட்டம் செந்துறையில் சாய் பாரத் கேஸ் ஏஜென்சீஸ் நடத்தும் எரிவாயு உருளையை பாதுகாப்பாக பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சிக்காக சாய் பாரத் கேஸ் ஏஜென்சி உரிமையாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற சமையல் போட்டியில்
சிறப்பு விருந்தினர்
அமன் ராக்கேஷ் மேனேஜர் (சேல்ஸ் ஆபிஸர் தஞ்சாவூர்)
விழா தலைமை
வரதராஜன் (சாய் பாரத் கேஸ் ஏஜென்சி )
இந்த விழாவில் கலந்து கொண்ட ஏஜெண்ட் முகவர்கள் கலந்துகொண்டவர்கள்
உஷா (மருதாயி பாரத் கேஸ் )
3.ராமமூர்த்தி (மங்கை பாரத் கேஸ்)
செல்வகுமார் (அழகன் பாப்பா பாரத் கேஸ்)
செல்லப்பாண்டியன் (தனம் இந்தியன் கேஸ்)
சாய் பாரத் கேஸ் ஏஜென்சி பணியாளர் ,ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமையல் போட்டி நடைபெற்றது. இதில் 10 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் போட்டியில் கலந்துகொண்டவர் சமைத்த உணவுகளை போட்டி நடுவர்கள் ருசித்து மார்க் வழங்கி வெற்றி பெற்ற பெண்களுக்கு முதல் மற்றும் மூன்று பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்