By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம்” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > “பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம்” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.
அரசியல்மாநிலம்

“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம்” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.

Last updated: May 4, 2024 12:27 pm
May 4, 2024
132 Views
Share
SHARE

“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம்” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
சென்னை:
“உல­கப் பத்­தி­ரிகை சுதந்­திர நாளில், ஒரு கொடும் யதார்த்­தத்தை எதிர்­கொள்­வோம். பாஜக ஆட்­சி­யில் பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் நைந்து போயுள்­ளது. பல பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு விடுக்­கப்­ப­டும் தொடர் அச்­சு­றுத்­தல்­கள் போன்­றவை பாஜக ஆட்­சி­யில் பத்­தி­ரிகை சுதந்­தி­ரத்­தின் நிலை கவ­லைக்­கி­டம் ஆகி­யுள்­ள­தைப் படம்­பி­டித்­துக் காட்­டு­கின்­றன” என்று தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் கூறி­யுள்­ளார்.
இது தொடர்­பாக தமி­ழக முதல்­வர் ஸ்டாலின் தனது சமூக வலை­த­ளப் பக்­கத்­தில், “உல­கப் பத்­தி­ரிகை சுதந்­திர நாளில், ஒரு கொடும் யதார்த்­தத்தை எதிர்­கொள்­வோம்: பாஜக ஆட்­சி­யில் பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் நைந்து போயுள்­ளது. பத்­தி­ரிகை சுதந்­தி­ரத்­துக்­கான தர­வ­ரி­சை­யில் மிக மோச­மான இடம், கவுரி லங்­கேஷ், கல்­புர்கி உள்­ளிட்­டோ­ரின் படு­கொ­லை­கள்; அதி­கா­ரத்­தில் இருப்­போ­ரைப் பற்றி உண்­மையை எடுத்­து­ரைக்­கும் சித்­திக் காப்­பான், ரானா அய்­யுப் உள்­ளிட்ட பல பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு விடுக்­கப்­ப­டும் தொடர் அச்­சு­றுத்­தல்­கள் போன்­றவை பாஜக ஆட்­சி­யில் பத்­தி­ரிகை சுதந்­தி­ரத்­தின் நிலை கவ­லைக்­கி­டம் ஆகி­யுள்­ள­தைப் படம்­பி­டித்­துக் காட்­டு­கின்­றன.
ஜன­நா­ய­கத்­தில் ஊட­கத்­தின் பங்­கைப் போற்­றும் அதே வேளை­யில், பேச்சு சுதந்­தி­ரத்­தின் மாண்­பு­களை உயர்த்­திப் பிடிக்­க­வும் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் அச்­சம், கொடுங்­கோல் தணிக்கை முறை இன்­றிப் பணி­யாற்­ற­வும் போராட உறு­தி­யற்­போம்!” என்று பதி­விட்­டுள்­ளார்.
மேலும், முதல்­வர் வெளி­யிட்­டுள்ள உலக பத்­தி­ரிகை சுதந்­திர நாள் வாழ்த்­துச் செய்­தி­யில், “1992-ல் வின்ட்­ஹோக்­கில் ஆப்­பி­ரிக்க நாளி­தழ் செய்­தி­யா­ளர்­கள் ஒன்­றி­ணைந்து பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் குறித்து வெளி­யிட்ட அறிக்­கை­யின் நினை­வாக, மே 3-ம் நாளை ஐக்­கிய நாடு­கள் அவை­யின் பொதுப்­பே­ரவை ‘உல­கப் பத்­தி­ரிகை சுதந்­திர நாள்’-­ஆக 1993-ம் ஆண்டு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. இந்­நாள் பத்­தி­ரிகை சுதந்­தி­ ரத்­தின் முக்­கி­யத்­து­வம் குறித்த விழிப்­பு­ணர்வை வளர்க்­கப் பயன்­ப­டு­கி­றது.
தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வரை பத்­தி­ரி­கைச் சுதந்­தி­ரம் முழு அள­வில் பேணப்­ப­டு­கி­றது.2021-ல் திமுக அரசு பொறுப்­பேற்ற வேளை­யில் உல­கம் முழு­தும் மிகுந்த பாதிப்பை ஏற்­ப­டுத்­திய கரோனா தொற்­றுக் காலத்­தில் தமி­ழ­கத்­தில் செய்தி சேக­ரிப்­ப­தில் அச்­ச­மின்றி இர­வும் பக­லும் பாடு­பட்ட செய்­தி­யா­ளர்­களை முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளாக அறி­வித்­துப் பல்­வேறு உத­வி­கள் அளிக்­கப்­பட்­டன.
கரோனா சிறப்பு ஊக்­கத் தொகையை ரூ.3 ஆயி­ரத்­தி­லி­ருந்து ரூ.5 ஆயி­ர­மாக உயர்த்தி வழங்­கி­யது.கரோனா இழப்­பீட்­டுத் தொகை ரூ.5 லட்­சத்­தி­லி­ருந்து ரூ.10 லட்­ச­மாக உயர்த்தி வழங்­கி­யது. பத்­தி­ரி­கை­யா­ளர் நல வாரி­யம் அமைக்­கப்­பட்டு 3,223 நபர்­கள் உறுப்­பி­னர்­க­ளா­கச் சேர்க்­கப்­பட்­ட­னர். பத்­தி­ரி­கை­யா­ளர் ஓய்­வூ­தி­யம் ரூ.10,000 லிருந்து ரூ.12,000 ஆக­வும், பத்­தி­ரி­கை­யா­ளர் குடும்ப ஓய்­வூ­தி­யம் ரூ.5,000 லிருந்து ரூ.6,000 ஆக­வும் உயர்வு.
பணிக்­கா­லத்­தில் இயற்கை எய்­தி­டும் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு முத­ல­மைச்­ச­ரின் பொது நிவா­ரண நிதி­யி­லி­ருந்து வழங்­கப்­ப­டும் குடும்ப உத­வித் தொகை ரூ.3 லட்­சத்­தி­லி­ருந்து ரூ.5 லட்­ச­மாக உயர்த்­தப்­பட்­டது. சிறந்த இத­ழி­ய­லா­ள­ருக்கு ரூ.5 லட்­சம் பரி­சுத் தொகை மற்­றும் பாராட்­டுச் சான்­றி­த­ழு­டன் கூடிய ‘கலை­ஞர் எழு­து­கோல் விருது’ ஆண்­டு­தோ­றும் அறி­விக்­கப்­பட்­டது.
மறைந்த முதல்­வர் கரு­ணா­நிதி நூற்­றாண்­டினை முன்­னிட்டு பெண்­மை­யைப் போற்­றும் வகை­யில் சிறப்­பி­ன­மாக இவ்­வாண்டு மட்­டும் கூடு­த­லாக ஒரு பெண் இத­ழி­ய­லா­ள­ருக்கு கலை­ஞர் எழு­து­கோல் விருது வழங்க ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் ஓய்­வூ­தி­யம் வழங்­கும் திட்­டத்­தில் நிர்­ண­யிக்­கப்­பட்ட பணிக்­கொடை மற்­றும் பணிக்­கால ஆண்டு வரு­மான உச்­ச­வ­ரம்பு ரூ.3 லட்­சத்­தி­லி­ருந்து ரூ.4 லட்­ச­மாக உயர்த்­தப்­பட்­டு ள்­ளது. பத்­தி­ரி­கை­யா­ளர் நல நிதி­யத்­தி­லி­ருந்து வழங்­கப்­பட்­டு­வ­ரும் மருத்­துவ உத­வித் தொகை ரூ.2 லட்­சத்­தி­லி­ருந்து ரூ2 லட்­சத்து 50 ஆயி­ர­மாக உயர்த்­தப்­பட்­டது. பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்­கென சிறப்பு மருத்­துவ முகாம்­கள், எனப் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், செய்தி ஊட­க­வி­ய­லா­ளர்­கள் திரா­விட மாடல் அர­சி­னால் பாது­காக்­கப்­பட்டு போற்­றப்­ப­டும் வேளை­யில் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் உலக பத்­தி­ரிகை சுதந்­திர நாளில் திரா­விட மாடல் அர­சின் சார்­பில் அனைத்து பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்­கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கும் நல்­வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்” என்று அவர் கூறி­யுள்­ளார்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
குமரியில் நேர கட்டுப்பாடு மீறல்; ஒரே நாளில் 13 டாரஸ் லாரிகளுக்கு அபராதம்
கயத்தாறு அருகே 700 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்
தி.மலை தீப திருவிழா: கிருஷ்ணகிரி குழுவினர் 700 பேர் இணைந்து இரு நாட்கள் அன்னதானம்
தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

August 3, 2025
21 Views
திருமங்கலம் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த திமுக மா.செயலாளர்
மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு இறுதி கட்டப் பணிகள் தீவிரம்
மின் கம்பத்தில் மோதி மெக்கானிக் பலி
அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account